×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 கன அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 62 கன அடியில் இருந்து 51 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.42 அடியாக சரிந்துள்ள நிலையில் நீர் இருப்பு 23.524 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 51 கன அடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 49 கனஅடி..!!